கவிதையின் வரிகளுக்கிடையே
வெடிகுண்டொன்று வையுங்கள்.
வரிகளனைத்தும் சுக்குநூறாகச் சிதறட்டும்.
பின்னர்
மேலும் உண்மையானதொரு
கவிதையை எழுப்புங்கள்.
அதற்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்
இடிபாடுகளிலிருந்தே.
கார்லோஸ் காஸெரெங்
நா.மம்மது உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...
No comments:
Post a Comment