நிமிர்
சலுகை வெறு
திணித்தலை எதிர்
மிரட்டலை சந்தி
அடங்க மறு
திமிறு நிமிரு
சுவாசம் என்பது
உரிமைக்கு பிறகு
அறிவுமதி
இக் கவிதையின் கடைசி இரு வரிகள் விஞ்ஞானத்துக்கு புறம்பானவை
தான். ஆயின் என்ன? எமது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு வீச்சை இது உட்கொண்டிருப்பதால்
எமக்கு இது கவிதையாகிறது. எமக்கான கவிதைகளைக் கூட இப்படித்தான் பார்க்கிறோம்.
விஞ்ஞானப் பயன்கள்
கூட
தலித்துகளுக்கு அந்நியமே.
No comments:
Post a Comment