நான் கதையை உடைத்துத் திறப்பேன்.
அங்கு அதில்
என்ன இருக்கிறது என்று உனக்குச் சொல்வேன்.
பிறகு
மண்ணில் விழுந்துவிட்ட பிறவற்றைப் போல
அதை முடித்தும் விடுவேன்.
பிறகு காற்று அதைக் கொண்டு செல்லும்.
Marjurie Shostak
நா.மம்மது உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...
No comments:
Post a Comment