Thursday, 8 March 2018

நான் என்பது நாம்



நம் வாசற்படியில் நிற்பது ஒரே யுத்தம் தான். ஒரு மயிரளவு தூரத்துக்கு அப்பால், நமக்கு உள்ளே கூட பயங்கரமான இருட்டு தான், நமது கண்களில் நிரம்பியிருப்பது ஒரே வித சாம்பல் தான், நமது வாய்களை நிறைத்திருப்பது ஒரே வித மண் தான். நாம் கொண்டிருக்கிறோம் ஒரே விதமான விடியலை, ஒரே விதமான இரவை ! நமது பிரஞையற்ற நிலை. நாம் பகிர்ந்து கொள்கிறோம் ஒரே கதையைஅந்த இடத்தில் தான் எல்லாமே தொடங்குகிறது.

அல்தூஸரின் சவ அடக்கத்தின் போது ழாக் தெரிதா வாசித்த உரையின் இறுதியில் மேற்கோள் காட்டப்பட்ட அல்தூஸரின் ஆரம்பகால கட்டுரை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட வரிகள்.

No comments:

Post a Comment