Tuesday 24 April 2018

மனச்சிதைவு

டேவிட் கூப்பர்
தமிழில் : லதா ராமகிருஷ்ணன்

மனச்சிதைவு என்றால் என்ன? நம்மில் பெரும்பாலோருக்கு மனச்சிதைவுவுக்கும், மனநோய்க்கும் வித்தியாசமே தெரிவதில்லை. மொழி அகராதிகளில் கூட ஒரு சிலவற்றில் மட்டுமே மருத்துவ ரீதியிலான மனநோய் முதலியவை வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. பிரெஞ்சு மொழியில் மருத்துவ ரீதியாய் மூளை கலங்கியவர், ஆளைக் கொல்லும் சமூக்க் கட்டுதிட்டங்களை எதிர்த்து கலகம் செய்பவர் என்ற இரு பிரிவினரையும் சுட்ட Desire என்ற ஒரே சொல் தான் இருக்கிறது.


உண்மையில் மனச்சிதைவுஎன்ற நோய் மருத்துவ த்துறை அளவில் இல்லவே இல்லை எனலாம். இந்தந்த நோய்க்கு இன்னின்ன அறிகுறிகள் என பகுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ’மனச்சிதைவு’ பற்றி அப்படி ஏதும் இல்லை (ஏனென்றால் ’மனச்சிதைவு’ என்ற ஒன்றே இல்லை). ஆனால் மனநோய் என்பது மருத்துவத்துறை வழக்கில் உள்ளது.

No comments:

Post a Comment