Thursday 1 February 2018

மரணம்

தற்கொலைக் கணங்களிலேயே
நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு
இன்னமும்
கைக்கெட்டாத
தூரத்தின் மிச்சமாய்
மரணம்.

நட்சத்திரவாசி

No comments:

Post a Comment