Thursday 8 March 2018

விவாதமும் – நடைமுறையும்



சித்தாந்தமும் நடைமுறையும் / கோட்பாடும்நடைமுறையும் என்பது தான் கம்யூனிஸ்டுகளின் பிரசித்தமான வாய்மொழி. இதில் சித்தாந்தமோ அல்லது கோட்பாடோ இறுதித் தீர்ப்பாகவும், ஒற்றையாகவும் வெளிப்படுகிறது. விவாதமும் நடைமுறையும் என்பதே மாறிவரும் சூழலை கணக்கில் கொண்ட தீர்ப்பை தள்ளிப்போடும் பன்முக அங்கீகரிப்புக்கான உத்தியாகிறது.

No comments:

Post a Comment