Saturday 10 March 2018

வெக்கை


ஒரு கோடை நடுப்பகல்
நடுப்பகலின்
வெக்கையின் தாக்கம்
விளைவிக்கும் வெறுமை.
எங்கோ இருந்தொரு காக்கை
வெறுமைக்குக் குரல் கொடுக்கும்
கோடை உமிழும் குரல்…..

சு.வில்வரத்தினம்

No comments:

Post a Comment